Sunday, August 31, 2014

கைத்தொலைபேசியும் உங்கள் வயதும்

கைத்தொலைபேசியும் உங்கள் வயதும் 

அதிசயம் ஆனால் உண்மை...உங்களுக்கு தெரியுமா உங்கள் கைத்தொலைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை அறிய முடியும். முயன்று பாருங்களேன்.
1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு எண்ணை எடுக்கவும்
2) அதை இரண்டால் (2) பெருக்கவும்..
3) அதனுடன் ஐந்தை  (5) கூட்டவும்
4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்  
5) வரும் தொகையுடன் 1764 கூட்டவும்
6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (+ம்-1985,1987,1956 etc)

இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்... அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்... மற்ற (2 digit) எண் உங்களின் வயது....! செய்து பாருங்கள். ஆச்சரியம் காத்திருக்கிறது!!!

No comments:

Post a Comment