கைத்தொலைபேசியும் உங்கள் வயதும்
அதிசயம்
ஆனால்
உண்மை...உங்களுக்கு தெரியுமா உங்கள் கைத்தொலைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை அறிய முடியும். முயன்று பாருங்களேன்.
1) உங்கள் மொபைல் எண்ணின்
கடைசி
ஒரு
எண்ணை
எடுக்கவும்
2) அதை இரண்டால் (2) பெருக்கவும்..
3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்
4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்
5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்
6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (உ+ம்-1985,1987,1956 etc)
2) அதை இரண்டால் (2) பெருக்கவும்..
3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்
4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்
5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்
6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (உ+ம்-1985,1987,1956 etc)
No comments:
Post a Comment